தீங்கை காணாதிருப்பாய் ! 2023 வாக்குத்தத்த புதுப்பாடல் || Promise Song || 4K || Tamil Christian Song

139 Views
Published
Lyrics & Executive Producer: Bro. Mohan C Lazarus

Our sincere thanks to
Rev. Anton Cruz,
Royal kids prayer ministry

Audio credits:

Music, Mix and Master by: Sweeton J Paul
Assist : J Godson Samuel
Singer : Balaji
Rhythm : KirubaiRaja
Live Percussions : Livingston & Karthik Vamsi
Bass guitar & Ukulele : Johny Paul
Female Chorus : Jesus Redeems Praise Army
Recorded at 2 Bar cue, Chennai (Live percussion), Jesus Redeems Chennai (Voice) & Jesus Redeems Audio Studio, Nalumavadi.

Video Featuring:
Cast : Vijay Madhavan S
Artists : RR Chnadru | Poongodi R | Jessica
Back Chorus : ECI Arputhanathar Devalayam, West Mambalam, Chennai
Rythm : KirubaiRaja
Percussions : Abishek
Bass - Sam Joshua
Chorus - Shiney, Esther
Flute - Britto
Keys - Antony Mesach
Ukulele - Naresh

Video Credits:

Direction: Abraham Harichandran & Jebastin Samuel D
DOP: Joshua Duraipandi & Immanuel Varghese
Drone: Jegadeesh
Song Editing: SB. Francis & Jebastin Samuel D
Color Grading: SB. Francis
Choreography: Godwin George Muller
Makeup: Ramesh & Fathima
Image Graphics: Prem Kumar
Production Crew: Jesus Redeems Media
Production Manager : Braveen Kumar
Produced by: Jesus Redeems Ministries, Nalumavadi, Tuticorin District

Copyrights of this video production, Lyrics, and music composition owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strike and legal proceedings.

Song Lyrics :
தீங்கை காணாதிருப்பாய் - 4
என் மகனே என் மகளே - இனி - 2
தீங்கை காணாதிருப்பாய் - 4

அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு - உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும் - 2 - தீங்கை

1. தீமைகள் தேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே - உன் - தீங்கை

2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
உலகத்தை ஜெயித்த நம்இயேசு
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் - தீங்கை

3. எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார் - தீங்கை

Original song lyrics & Musical works owned and published by Jesus Redeems Ministries.
©Copyright owned by Jesus Redeems Ministries

#Promisesong2023 #jesusredeemssong #Newchristiantamilsong #newchristiansong #newchristiansong2023
Category
Tamil Songs Songs
Tags
promisesong2023, jesusredeemssongs, mohanclazarus