URUVAAGUM MUNNAE | JOHN WESLEY | NEW TAMIL CHRISTIAN SONG |

122 Views
Published
#johnwesley #tamilchristiansong #godmyprovider #johnmoses #joanjane #uruvaagummunnae
#jotham

GODMYPROVIDER PRESENTS

URUVAAGUM MUNNAE | உருவாகும் முன்னே

Written and Sung BY JOHN WESLEY

Music Arrangements and Tune - JOHN MOSES

AUDIO CREDITS

Keys, Rhythm, Programmed : JOHN MOSES
Flutes : JOTHAM
Guitar : EDMUND RAJA

VIDEO CREDITS

CIinematography - DEVA

Special Thanks to Bro ANTONY

Recorded at : ULTRAMIX MULTIMEDIA SOLUTIONS

Vocals : JOHN WESLEY

Back Vocals : JOANNA ANN PERSIS, JANE ANGELINE

VOCAL PROCESS, MIXING AND MASTERING : JOHN MOSES


VIDEO FEATURING

JOHN WESLEY | JOYCE MARY | JOANNA ANN PERSIS |
JANE ANGELINE | DERRIN HANNAH

SPECIAL THANKS FOR THE PRAYERS TO

REV, MOSES CHARLES
REV. WILLIAM KIRUBAKARAN
REV, J THIYAGARAJAN MARCUS
PR ADRIAN JOY
MRS. SOUNDARI
UNCLE JOHN P RAJU
BRO MARTIN { GSPF }

LYRICS

கருவில் உருவாகும் முன்னே
உம் கண்கள் கண்டதே என்னை

பிரிந்தேன் உமை விட்டுப் போனேன்
தொடர்ந்தீர் உந்தன் அன்பாலே

மறந்தேனே அன்று மறப்பேனோ இன்று

உந்தன் அன்பாலே நான் திகைத்துப் போனேன்


1. மனம் திரும்பாத பாவியானேனே

மருதலித்தேன் பேதுரு போல

மறுபடி வந்து எனை தேடி வந்து

உம் மந்தையில் சேர்த்து என் மகனே என்றீர்


2. நோயுற்ற நேரம் நம்பிக்கை இல்லை

உடைந்து போனேன் உள்ளத்திற்குள்ளே

அருகினில் வந்து சுகமெனில் தந்து

சுகமுடன் வாழ்ந்திட உம் பெலன் தந்தீர்


Karuvil uruvaagum munnae um
Kangal kandathae ennai -2

Pirinthaen umai vittu ponaen
Thodarntheer unthan
Anbaalae -2

Maranthanae andru
Marapaeno indru
Unthan anbaalae naan
Thigaithu poanaen

1. Manamthirumbaatha paaviyaanaenae
Maruthalithaen paethuru Pola -2

Marubadi vanthu enai thaedi vanthu um
Manthayil saerthu en maganae endreer


2. Noyuttra naerum
Nambikkai illai
Udainthupoaenan ullathukullae

Aruginil vanthu sugam enil thanthu
Sugamudan vaazhnthida um belan thantheer


BIG THANKS TO PR JOHN MOSES

GLORY TO GOD

All Rights Reserved...
Category
Tamil Songs Songs